Wednesday 23 July 2014

வேட்டுவர் சாதி

 https://www.facebook.com/தமிழர் -வரலாற்று -ஆய்வு -மையம்-449518038569336/


ஆயர், வேட்டுவர், ஆடூஉத் திணைப் பெயர்.
ஆ வயின் வரூஉம் கிழவரும் உளரே.
(தொல்காப்பியம் 21)
வேட்டுவர் சாதி பற்றி தொல்காப்பியம் கூறுகிறது .
தொல்காப்பியரால் பேசப்பட்ட வேட்டுவர் சாதியினர்(காவலியர்,மாவலியர்,பூவலியர்
வேட்டுவர்,,வில் வேடுவர் ) 5 பெயர்களில் அழைக்கபட்டது   என்பதை கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மூலம் அறியலாம் .



வேட்டுவ சாதியை 5 பெயர்களில் அழைக்கபட்டது
கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மற்றும் ஓலைசுவடிகளில் வேட்டுவர்களின் சொல்லாட்சிகள் .
1.காவலியர்,பூவலியர்,மாவலியர்,வேடர் ,வேட்டுவர்
2.காவலன் ,பூவலன் ,மாவலன் ,வேடர் ,வேட்டுவர்
3.காவுலவன் ,பூவுலவன் ,மாவுலவன்,வில்வேடுவர்,வேட்டுவர்
4.காவளவர்,பூவளவர்,மாவளவர், வில்வேடுவர்,வேட்டுவர்
5.காவிலன் ,பூவிலன் ,மாவிலன் ,வில்வேடுவர்,வேட்டுவர்

  
வேட்டுவ சாதியினர் இன்று வேட்டுவ கௌண்டர்,பூலுவ கௌண்டர் மற்றும் புன்னம் வேட்டுவ கௌண்டர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை கல்வெட்டுகள் ,செப்பேடுகள் மூலம் அறியலாம் .இன்று வேட்டுவ குலத்தவர்கள் கொங்கு நாட்டில் பெரும் பான்மைனத்தவராகவும் ,திருச்சி,தஞ்சாவூர்,மதுரை,தேனி திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிறுபான்மை இனத்தவராகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment