Friday 12 July 2019

வேட்டுவர் சாதிக்கும் ,குறவர் சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது



வேட்டுவர் இனமும் ,குறவர் இனமும் ஒரே சாதி இல்லை என்பதை தெளிவாக நற்றிணை 276 வது பாடல் கூறுகிறது .

வேட்டுவர்  சாதியினர் முடி மன்னர் பரம்பரையினர் என்பதையும் நற்றிணை 276 வது பாடல் மூலம் அறியலாம் .

வேட்டு ( குடிகாவல் மற்றும் போர் தொழில் )
வேட்டு -வேட்டுவர்
வயவர் - போர் வீரர்

276. குறிஞ்சி

''கோடு துவையா, கோள் வாய் நாயொடு

காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு

வயவர் மகளிர்'' என்றிஆயின்,

குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;

குறவர் மகளிரை ,புலி வேட்டுவ குலத்தை சேர்ந்த  போர் வீரரின் மகளிர் என கூறினால் குறவர் மகளிரும் கொடிச்சி ( வேட்டுவச்சி ,தலைவி ) ஆவாள் என்பதுதான் இந்த பாடலின் விளக்க உரை .ஆக வேட்டுவர் இனமும் ,குறவர் இனமும் ஒரே சாதி இல்லை என்பதை தெளிவாக நற்றிணை 276 வது பாடல் கூறுகிறது .
















தென்இந்திய குலங்களும் குடிகளும் தொகுதி மூன்றில்   தர்ஸ்டன் என்பவர் குறவர் சாதியை பற்றி கூறி உள்ளார்.




கிபி 12 ஆம் நூற்றாண்டில் வள்ளி வேட்டுவ குலத்தை சேர்ந்த நம்பிராஜாவின் வளர்ப்பு மகளாக கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தில் கூறியுள்ளார்.